Ellam Kadanthu Pokumada Song Lyrics in Tamil

Monday, 3 June 2013
எல்லாம் கடந்து போகும் அடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானி அடா
 எல்லாம் கடந்து போகும் அடா
இந்த உமையை அறிந்தவன் ஞானி அடா
தடைகள் ஆயிரம் வந்தாலும் நடை தளராமல் முன்னே சென்றிடுவோம் செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பலின்றி வேலையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்று உரக்கச் சொல்வோம்
தம்பி உரக்கச் சொல்வோம்
உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும்
குணம் வேண்டும் தோல்வியை எண்ணி அச்சமில்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம் தம்பி வெற்றி நிச்சயம்
 இரவும் பகலும் இல்லையென்றால் ஒரு நாளிங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால் அதன் ஒளி தான் குறைந்திடுமா
வாழ்க்கை ஒரு வட்டம் கேள்வி கேட்பதொரு குற்றம் இதை அறிந்துவிட்டால் புவி தாங்காதடா கண் தூங்கதடா தம்பி...

Copyright @ 2014 Tamil Songs Lyrics· All Rights Reserved
Blogger Templates Wallpapers Wifi Password Hacking